உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காலம் தாழ்த்தாமல், துணை முதல்வராக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக முப்பெரும் விழா: ‘ஸ்டாலின் விருது’ யாருக்கு?

ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்தாள் (செப்டம்பர் 15), பெரியாரின் பிறந்தாள் (செப்டம்பர் 17) மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று நாட்களைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் மாதம் 15,16,17 ஆகிய மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில், திமுக ‘முப்பெரும் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு திமுகவின் பவள விழா ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்