டெங்கு தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.வுக்கு காய்ச்சல்!
அடுத்து மூன்று நாட்களுக்கு எனது அன்றாட பணிகளையும் செய்ய முடியாத, நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை தோழர்கள் கவனத்திற்கு வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். 03.10.2023 முதல் எனது வழக்கமான பணி தொடரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.எஸ்.பாலாஜி.
தொடர்ந்து படியுங்கள்