ஸ்ருதி வாழ்க்கையில் விளையாடும் எமன்… நிலச்சரிவில் குடும்பமே பலி… விபத்தில் வருங்கால கணவரும் இறப்பு!
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். ஸ்ருதிக்கு லேசான காயமும் ஜென்சன் படுகாயமும் அடைந்தனர். இருவருக்கும் மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.