அந்த மோசமான ஆம்பள நரி : ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார்?
தற்போது, விஷாலின் பெயரை நேரடியாக சொல்லாமல் தொடர்ந்து மறைமுகமாக நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
தற்போது, விஷாலின் பெயரை நேரடியாக சொல்லாமல் தொடர்ந்து மறைமுகமாக நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி என்னிடத்தில் நிறைய செருப்பு உள்ளது. உங்களுக்கு வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.