பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? : குமுறிய தொழிலதிபர்.. நிர்மலா சீதாராமன் ஷாக்!
பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? என குமுறிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஸ்வீட், கார வகை உணவுப்பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை டெல்லியில் இருந்து கோவைக்கு வந்திருந்த வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்திருந்தனர். இதனைதொடர்ந்து […]
தொடர்ந்து படியுங்கள்