கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் செல்போன்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

கனியமூர் பள்ளியை அரசு எடுத்து நடத்தக் கோரி வழக்கு!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘விஜய பத்தி தப்பா பேசுனா ஸ்ரீமதிக்கு கோவம் வந்துரும்’ : தாயார் செல்வி

கள்ளக்குறிச்சி கனியாமூர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி பிறந்தநாளில் நடப்பட்ட மரக்கன்றுகள்: மறுத்த போலீஸ்!

ஆனால், போலீசார் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். அத்துடன், மாணவியின் சொந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி தாயாரிடம் போனில் என்ன பேசினார் முதல்வர் ஸ்டாலின்?

தமிழக முதலைமச்சர் ஸ்டாலின், தன்னிடம் பேசிய மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் , மாணவியின் மரணத்தில் நீதி கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் போலீஸ்

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக  தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ததது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவ-மாணவிகளின் தொடரும் தற்கொலைகள்… காரணம் என்ன?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளின் தற்கொலை முயற்சியும், தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன் என்ற வினாக்களுக்கு விடைத் தேடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஆய்வு செய்ததில் கிடைத்த சில உண்மைகள்… 

தொடர்ந்து படியுங்கள்

அந்த 7 பேருக்கும் மரண தண்டனைதான் ஸ்ரீமதிக்கான நீதி: கதறும் தந்தை

மாணவி ஸ்ரீமதியின் உடலை அடக்கம் செய்த பிறகு அவரின் தந்தை தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

பாட புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம்!

உறவினர்கள், அமைச்சர்கள் என 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த, +2 விலங்கியல் புத்தகத்துடன் ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மாணவி ( ஸ்ரீமதி ) மரணம் தொடர்பாக அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்