ஸ்ரீமதி பிறந்தநாளில் நடப்பட்ட மரக்கன்றுகள்: மறுத்த போலீஸ்!

ஆனால், போலீசார் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். அத்துடன், மாணவியின் சொந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் இன்று!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி ஸ்ரீமதி இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ஸ்ரீமதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

Exclusive: மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா!   இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன?  துல்லிய ரிப்போர்ட்! 

மாணவ மாணவிகளின் தனிப்பட்ட பலவீனங்களையோ, விருப்பங்களையோ குறிவைத்து தாக்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதா பள்ளிகளின் வேலை? 

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி உடலுக்கு இறுதிச் சடங்கு: கிராம மக்கள் அஞ்சலி!

சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இன்று \ இறுதி அஞ்சலி

தொடர்ந்து படியுங்கள்

போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்படும் ஸ்ரீமதி உடல்!

செல்லும் வழிகளில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாணவின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எங்களை கலவரம் செய்ய தூண்டியது இதுதான்: சிக்கியவர்கள் வாக்குமூலம்!

என் மகளைக் கொன்று விட்டு மறைக்கிறார்கள் என்று டிவி மற்றும் சோசியல் மீடியாக்களில் இறந்துபோன மாணவி ஸ்ரீமதி தாயார் செல்வி கதறி அழுத காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கியது

தொடர்ந்து படியுங்கள்

உச்ச நீதிமன்றம் அனுமதி: மறு உடற்கூராய்வு தொடங்கியது!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறாய்வை நிறுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுப்பள்ளியில் சக்தி பள்ளி மாணவர்கள் படிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

இந்த பள்ளியின் சேதத்தைப் பார்க்கும் போது சரி செய்ய 2 மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. அந்த பள்ளியைச் சுற்றி அரசுப் பள்ளிகள் என்னென்ன இருக்கிறது என மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பார்க்க சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க…

இன்று (ஜூலை 18) குடியரசுத் தலைவர் தேர்தல்!
தனியார் பள்ளிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!
மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பெட்ரோல் டீசல் விலை!

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம் : டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு!

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்