கள்ளக்குறிச்சி: குண்டாசை எதிர்த்த மனு- நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட விஷ்வா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நீதிபதி ஆய்வு!

மாணவி ஸ்ரீமதி மரணத்தால் மூடப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி வழக்கில் மேலும் 2 இளைஞர்கள் கைது!

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கில் மேலும்  2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜிப்மர் அறிக்கை: ஸ்ரீமதி பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு!

ஆனால், ஜிப்மர் அறிக்கை தரமுடியாது என்று கூறிவிட்டது. விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி, ’உங்களுக்கு ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கை வேண்டுமானால் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளவும்’ என்று கூறியுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கனியமூர் பள்ளி நிர்வாகிகள் கைது ஏன்?: விசாரணை அதிகாரிகள் ஆஜராக நேரிடும் – ஐகோர்ட் எச்சரிக்கை

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக  நேரிடும் – ஐகோர்ட்

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி தாயார் நடைபயண திட்டம் ரத்து: முதல்வரை சந்திப்பது எப்போது?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து அவரது தாயார் செல்வி, வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

ஷங்கர் – கமல் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்: ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரப் பள்ளி திறக்கப்படுமா? இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

கனியாமூர் தனியார் பள்ளியை மீண்டும் திறக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சென்னை அளித்த மனு மீது இன்று (ஆகஸ்ட் 23) விசாரணை நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்