Anbumani appeals to end the Sri Lankan government's conspiracy on tamil fishermen issue

12 மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் : அன்புமணி வேண்டுகோள்!

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

15 மீனவர்கள் கைது: நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையால் நேற்று 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 10) ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
puthukkottai fisherman 12 members arrested

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் நேற்று (நவம்பர் 16) 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 7) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்… முதல்வர் கடிதம்!

இலங்கைக்‌ கடற்படையினரால்‌ ஏழு தமிழக மீனவர்கள்‌ நேற்று (அக்டோபர் 27) செய்யப்பட்ட நிலையில்‌, அவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஜெய்சங்கருக்கு கடிதம்‌ எழுதி அனுப்பியுள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்