Thailand announces visa-free entry for Indians

இனி தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை!

தாய்லாந்து நாட்டிற்கு சென்று 30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
srilanka cabinet approved issuing free visa

இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

இந்தியா உட்பட 7 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய கோப்பை 2023: பைனலுக்கு முன்பாக இந்தியாவுக்கு அதிர்ச்சி

இதுவரை, 15 முறை இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு அணியும் ஒரே ஸ்கோர்… ஆனால் பாகிஸ்தான் தோற்றது எப்படி?

ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் நேற்று பாகிஸ்தான், இலங்கை இரு அணிகளும் 252 ரன்கள் அடித்தன. ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தானுக்கு படுகுழி வெட்டிய சிஎஸ்கே வீரர்கள்.. ஆனால் இந்தியாவுக்கு ஜாலி!

எனவே இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தீக்சனாவை விளையாட வைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

Asia cup: கடைசி பந்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி… பாகிஸ்தான் ஏமாற்றம்!

ஆசிய கோப்பை ‘சூப்பர்‌-4’ போட்டியில்‌ கடைசி பந்தில்‌ பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் 12வது முறையாக நுழைந்தது இலங்கை அணி. 

தொடர்ந்து படியுங்கள்

Asia Cup: ’மேட்ச் பிக்சிங் செய்த இந்திய அணி..?’ அக்தர் ஆத்திரம்!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்