3வது டெஸ்டில் தோல்வி: நழுவும் இறுதிப்போட்டி வாய்ப்பு… இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறையாக தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்துள்ளது இந்தியா. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா கோலாகலம்!

ஒற்றுமை திருவிழா எனப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்கும் நிலையில், இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் நிலநடுக்கம்? மெட்ரோ விளக்கம்!

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் இன்று (பிப்ரவரி 22) நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சென்னை மெட்ரோ விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

இலங்கையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்பாணம் கலாச்சார மையத்தினை மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று(பிப்ரவரி 11) திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அடிக்கல் நாட்டிய மோடி- அர்ப்பணித்து வைக்கும் முருகன், அண்ணாமலை: யாழ் தமிழர்களின் கோரிக்கை!

யாழ்ப்பாண கலாசார மையத்தின் நிர்வாக செலவுகளை முதல் ஐந்து வருடத்துக்கு இந்தியாவே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது

தொடர்ந்து படியுங்கள்

சஞ்சு சாம்சனுக்கு காயம்: களமிறங்கும் புதிய வீரர் இவர் தான்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாளாக ஜித்தேஷ் ஷர்மா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போராடிய இலங்கை : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா!

கடைசி ஓவரின் முதல் 3 பந்திலேயே 1(wd), 1, 0, 6 என 8 ரன்கள் கொடுக்க, இந்திய அணி ரசிகர்களின் சத்தமின்றி மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை to தமிழ்நாடு: போதை மருந்து கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் எங்கே?

தமிழகம் முழுவதும் கடலோர காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்போது உஷார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் மாஸ்டர் மைண்ட் போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமது நஜிம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தான் அதற்கு காரணம்.

தொடர்ந்து படியுங்கள்

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?

பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதன்படி, சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் கட்டை விரலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். எனினும், ரோகித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்