தமிழக மீனவர்கள் 7 பேருக்கு விடுதலை!

இலங்கை கடற்படையினரால் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்று (நவம்பர் 9) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அரசால் தான் இலங்கை கடற்படை அத்துமீறுகிறது: அன்புமணி ராமதாஸ்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

இலங்கை பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்