அதிரடியில் இறங்கிய ரணில்… போராட்டக்களத்திற்குள் புகுந்த பாதுகாப்புப் படை!
இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே நடைபெற்றுவரும் போராட்டத்திற்குள் திடீரென புகுந்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்