வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி – எப் 12 !

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, சொந்த நேவிகேசன் அமைப்புகளை கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தியாவும் இந்த செயற்கோளை நிலைநிறுத்துவதன் மூலம் அந்த பெருமையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
3rd suicide in Sriharikota si Wife commits suicide

ஸ்ரீஹரிகோட்டாவில் 3 ஆவது தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்த மனைவி!

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர் உடலை பார்க்க வந்த மனைவியும் தற்கொலை

தொடர்ந்து படியுங்கள்

இனி சின்னச் சின்ன ராக்கெட்டுகள்: இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி திட்டம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் “ஸ்மாட் சேட்டிலைட் லான்ஞ் வெகிக்கிள்” ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டானது இன்று விண்ணில் பாய இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்