அரசாங்கப் பள்ளிக்குள் ஆலகாலம் விற்பதா?
ஹா, நான் எதற்கும் அசர மாட்டேன். வரட்டும். என்னிடம் வாதம் செய்யட்டும். வந்து மோதிப் பார்க்கட்டும் என அரசுப் பள்ளி மேடையில் ஏதோ சினிமா ஹீரோ போலே சண்டித்தனம் செய்கிறீர்கள். என்ன அலங்கோலம் இது ?
தொடர்ந்து படியுங்கள்