இலங்கை கிரிக்கெட் அழிவதற்கு காரணம் ஜெய்ஷா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அழிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி சமீபத்தில் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. தொடர் தோல்விகளால் சாம்பியன் டிராபி கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியாமல் […]
தொடர்ந்து படியுங்கள்