ஒலிம்பியன் ஸ்ரீஜேஷை அவமானப்படுத்திய கேரள அரசு… இரு முறை பாராட்டு விழாவை ரத்து செய்து அதிர்ச்சி!

கேரள விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும்  கல்வித்துறை அமைச்சகத்துக்கும் பாராட்டு விழாவை யார் நடத்துவது என்பதில்  மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் அலுவலகம் பாராட்டு விழாவை  தள்ளி வைக்க செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்ந்து படியுங்கள்
Paris Olympic: Bronze again... Indian hockey record after 52 years!

Paris Olympic : மீண்டும் வெண்கலம்… 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி சாதனை!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கண்க்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் அரையிறுதியில் தோற்ற ஹர்மன் பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் […]

தொடர்ந்து படியுங்கள்