பிரதமரின் வார்த்தைகள்: மகளிர் கிரிக்கெட் கேப்டன் பெருமிதம்!

அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை” என்றார். இந்த நிகழ்வின்போது மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

உத்தரகாண்ட் பிராண்ட் அம்பாசிட்டராக ரிஷப் பந்த் நியமனம்!

இந்திய கிரிக்கெட் வீரர், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக, நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

இந்த செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். இந்த போட்டிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இந்தியாவிற்கு அடுத்த தங்கம், வெண்கல பதக்கங்கள்!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இன்றும் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகிறது. தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இந்தியாவிற்கு அடுத்த 2 வெள்ளி பதக்கங்கள், பதக்க எண்ணிக்கை 28

10 கிலோ மீட்டர் நடை ஓட்டம் மற்றும் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பலியான கபடி வீரர்: நிதியை அள்ளித் தந்த ஆர்.கே.சுரேஷ்

இந்த நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை, இன்று (ஆகஸ்ட் 5) நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அந்தக் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஊக்கமருந்து விவகாரம்: தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை

இந்த நிலையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதால், தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதற்காக 3 ஆண்டுகள் தனலட்சுமிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டி: இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள்!

மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். பெண்கள் ஷாட் புட்டில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் 16.78 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு உதவி! விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு?

விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற மரணங்கள் நிகழாதவண்ணம் அதைத் தடுக்கும் வகையில், மருத்துவக் குழுக்களைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து வீரர்கள் களமிறக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டி : இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம்!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்