ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை!

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை  டி20 : கடைசி அணிகளாக நுழைந்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து!

எட்டாவது டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்துள்ளன.
2022 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாதா கங்குலியின் கிரிக்கெட் தருணங்கள்!

பால்கனியை பார்த்தால், யாராலும் சட்டையைக் கழற்றி சுற்றிய அந்த ஆக்ரோசமான தாதா கங்குலியையும் நினைக்காமல் இருக்க முடியாது. ஆம் அந்த ரோசம் தான்… அதனை இந்திய அணிக்குள் கடத்தியவர் தான் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி

தொடர்ந்து படியுங்கள்