கேகேஆர் தக்க வைக்கவில்லை.. கண்களில் கண்ணீர் வந்தது- வெங்கடேஷ் ஐயர் உருக்கம்!
ஆனாலும், ஏலத்தில் எடுக்கப்படுவேன். எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நாம் விரும்புகிற அணிக்காக ஆட வேண்டுமென்ற ஆர்வம் எல்லோருக்கும் இருப்பது இயல்புதானே என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்