அரசு கேபிள் டிவியில் காணலாம்: கால்பந்து ரசிகர்களுக்கு குட்நியூஸ்!

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரைத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணமின்றி பார்க்கலாம் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்