திருவள்ளுவரின் வெண்மை!
ஸ்ரீராம் சர்மா “வெண்மை என்பது அறத்தின் அடையாளம்!” என்றார் ஊர்தேடு படலத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர்! அன்றந்த இலங்கை வானில் வெகுண்டு பறந்த அனுமன் வீடணனைக் கண்டதும் நெகிழ்ந்து சொன்ன வரிகள்… **வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி** **ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்.** அவ்வாறாகவே, அறத்தின் அடையாளமான தூய வெண்ணிற ஆடையோடு – தமிழ் மொழியின் தலைமகனாக காலம் காலமாக நம்மிடையே ஒளிர்ந்து வருகிறார் திருவள்ளுவர்! அந்தப் பொலிவைப் பொசுக்கும் […]
தொடர்ந்து படியுங்கள்