டாப் 10 நியூஸ்: கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு முதல் அப்பாவு மீதான அவதூறு வழக்கு வரை!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 13) தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு போறீங்களா? ஸ்பெஷல் ட்ரெயின் விவரங்கள் இதோ!

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?

ஆடி கிருத்திகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு இன்று (ஆகஸ்ட் 2) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் முதல் இந்தியா-இலங்கை மோதல் வரை!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலக கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்!

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வசதிக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் விடுமுறை: ஆகஸ்ட் 15 வரை நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்!

தொடர் விடுமுறை காரணமாக வரும் நாளை (ஆகஸ்ட் 11) முதல் 15ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா: ரயில் முன்பதிவு தொடக்கம்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
Special buses to Tiruttani

கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள்!

ஆனி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்களும் மூன்று ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை – ஒடிசா சிறப்பு ரயில்: முன்பதிவிற்கு உதவி எண்கள் அறிவிப்பு!

கோரமண்டல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்