பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை!

ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற ஒரு ஏழை குழந்தை நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்றும் நான் என்றும் நினைக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பு கூட்டத்தொடர்: நிறைவேற இருக்கும் ’சர்ச்சை’ மசோதாக்கள்!

நாட்டில் பொதுவாக ஆண்டுக்கு 3 தடவை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்த நிலையில், 5 நாட்கள் கொண்ட சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ந் தேதி (இன்று) முதல் 22-ந் தேதி வரை நடக்கும் என்று கடந்த மாதம் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து […]

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நாடாளுமன்றத்தில் சனாதனம்… ஸ்டாலின் போட்ட உத்தரவு!

இந்த விவகாரத்தில் இங்கே நாம் பேசுவது வட இந்தியாவில் இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று நமது நண்பர்களே கூறுகிறார்கள். எனவே அடுத்தடுத்து இதை நாம் பக்குவமாக கையாள வேண்டும்’

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கேள்வி நேரத்துக்கு செக்!

நடைபெறவுள்ள 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனி நபா் தீா்மானங்கள் மீதான விவாதம் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்