பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் பஸ்!
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசித்துவிட்டு, கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசித்துவிட்டு, கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருப்பூர், நீலகிரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்
தொடர்ந்து படியுங்கள்வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வார இறுதி நாட்கள் மற்றும் மூகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சனி, ஞாயிறு விடுமுறை தினங்களைத் தொடர்ந்து திங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 22ஆம் தேதியோடு தேர்வு முடிந்து அரையாண்டு விடுமுறையும் விடப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்சொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் நாளை (அக்டோபர் 25) புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும். இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்