ADMK again appealed to the Speaker

எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக

கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அதற்கும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்
October 9 tamilnadu Assembly Session

அக்டோபர் 9 சட்டமன்ற கூட்டத்தொடர்!

33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படும். ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் அவ்வளவு தான். நடைமுறைக்கு வருமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விகுறிதான்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானோரை சந்தோஷப்படுத்திவிட்டார்கள் என்பதால் மகளிருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம் என்று  என்னிடம் சொல்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீது திமுக கூட்டணி உறுப்பினர்கள் அதிருப்தி! 

பேரவைத் தலைவர் அவர்களே   இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன். எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்-selvaperundhagai

தொடர்ந்து படியுங்கள்
deputy president of opposition sea

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: முன்பே அதிமுக வெளிநடப்பு!

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தீர்மானத்தை விவாதிக்கவில்லை என்று அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்