இந்தியாவின் முதல் ராணுவ விமானம் தயாரிப்பு… டாடாவின் கனவு சாத்தியமானது!
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 28) தொடங்கி வைக்கிறார்.
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 28) தொடங்கி வைக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்களோ விஜய்யின் அரசியலுக்கு திரிஷா முழு ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாகிவிட்டது என்று கூறி வருகின்றனர்.
மீண்டும் தமிழ்நாட்டுக்கு புறப்படுகிறேன்.
சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெய்ன் இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு. தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து ஏற்கெனவே கடந்த 5ஆம் தேதி நமது மின்னம்பலம் தளத்தில் “டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையை வெற்றியை அடுத்து வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவரை 90 நாட்களுக்கு ஃபிஃபா சஸ்பெண்ட் செய்து இன்று (ஆகஸ்ட் 27) உத்தரவிட்டுள்ளது.
2014ம் ஆண்டு உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி. ஆனால் அதன்பிறகு எந்த போட்டியிலும் சோபிக்காத அந்த அணி தனது ஆக்ரோசம் கலந்த ஆதிக்கத்தை எதிரணிகளுக்கு கடத்த தவறி வருகிறது.
டிஜே கால்வின் ஹாரிஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நயன் -விக்கி ஜோடி அது தொடர்பான வீடியோவை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.