பாஜக கூட்டணி…. அனுமானத்தின் அடிப்படையில் வேலுமணி பேசுகிறார்: ஜெயக்குமார்

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி பேசியிருக்கிறார் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!

ஆக அண்ணாமலை தன்னை மாற்றப் போகிறார்கள் என்பதை ஸ்மெல் செய்துகொண்டு… அதற்கான கிரவுண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே பிரச்சினை”: அண்ணாமலை பேட்டி!

இப்போது வேலுமணி பேசியிருப்பதை பார்க்கும் போது, வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உட்கட்சிக்குள் ஏதோ பிரச்சினை போல் எனக்கு தெரிகிறது. பிரச்சினை ஆரம்பித்திருப்பது போலத்தான் நான் பார்க்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

சவுக்கு சங்கருக்காக வேலுமணி மூவ்!

பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் போலீசாரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

கோவை: திமுக, அதிமுகவின் வியூகங்கள்… அண்ணாமலை நிலை என்ன?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவானது. இந்த முறை 64.8% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. வாக்குப் பதிவில் பெரிய அளவுக்கான உயர்வு எதுவும் நடக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக 4% தான்… போட்டி திமுக, அதிமுகவுக்கு இடையிலதான்! – எஸ்.பி. வேலுமணி

உண்மையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான். இது விவரமானவங்களுக்கு தெரியும்.
அதிமுக உலகத்துலயே 7 ஆவது பெரிய கட்சி.

தொடர்ந்து படியுங்கள்
Coimbatore DMK candidate

வேலுமணியின் பழைய நண்பர்… செந்தில்பாலாஜியின் சிபாரிசு… கோவை திமுக வேட்பாளர்- யார் இந்த கணபதி ராஜ்குமார்?

செந்தில்பாலாஜி பரிந்துரைத்த கணபதி ராஜ்குமார் பற்றி விசாரித்து அறிந்தது. அவருக்கு சட்ட ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன்பின் அவரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக தலைமை

தொடர்ந்து படியுங்கள்
Sarathkumar joined nda alliance

காலையில் வேலுமணி… மாலையில் எல்.முருகன்… நாட்டாமை ரூட் மாறிய பின்னணி!

சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார் கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேசி வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
admk representatives meeting with premalatha vijayakanth

பிரேமலதாவின் வீடு தேடிச் சென்ற வேலுமணி, தங்கமணி..பின்னணி என்ன?

தேமுதிக தரப்பிலிருந்து 5 லோக்சபா தொகுதிகளும், 1 ராஜ்யசபா தொகுதியும் வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பிலிருந்து ராஜ்யசபா சீட்டு ஒதுக்குவதற்கு தயாராக இல்லை.

தொடர்ந்து படியுங்கள்
velumani mega deal annamalai will be isolated

டிஜிட்டல் திண்ணை: வேலுமணியின் மெகா டீல்… தனிமைப்படுத்தப்படும் அண்ணாமலை?

பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் போகாமல் அண்ணாமலையை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். இதை செயல்படுத்தும் பொறுப்பைத்தான் வேலுமணியிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்