டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் பதிலுரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலையில் ஒளிபரப்பு செய்வதில்லை என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டுக்கே இன்று தீபாவளி தான்: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் இன்று அங்கீகரித்துள்ளது தமிழ்நாட்டுக்கே ஒரு தீபாவளி போன்ற நல்ல நாள் தான்.” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் பாஸ் வேண்டும்: வேலுமணிக்கு , உதயநிதி சுவாரஸ்ய பதில்!

இந்நிலையில், இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”4 வருசமா சேப்பாக்கத்துல ஐ.பி.எல் போட்டியே நடக்கல, யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீங்கனு தெரியல..என்னோட சொந்த செலவுல 150 கிரிக்கெட் விளையாடும் வீரர்களை டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு அழைத்து செல்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி, அண்ணாமலை கூட்டணித் தூண்டில்!

டாக்டர் அவர்களின் தாயார் பெயர் தாமரை அம்மாள். பாஜகவினரும் புதிய தமிழகம் கட்சியினரும் வேட்டி எடுத்தால் ஒரே நிறத்தில்தான் வேட்டி எடுப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை, வேலுமணி சந்திப்பு: இதுதான் பின்னணி!

தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று  காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

தொடர்ந்து படியுங்கள்

அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!

அம்மா உணவகத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: எஸ்.பி. வேலுமணி

அதிமுக கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்