கடலூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி.: யார் இந்த ராஜாராம்?

கடந்த அதிமுக ஆட்சியில் சிலை கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பி, ஏடிஎஸ்பியாக பணியாற்றியவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் டிஎஸ்பியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் அதிமுக பிரமுகர்கள் (தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும்) பாண்டியன் எம்.எல்.ஏ, மற்றும் அதிமுக நிர்வாகி சுந்தர் ஆகியஓர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்தவர். நேர்மையானவர் என காவல் துறையினரால் பேசக்கூடியவர்

தொடர்ந்து படியுங்கள்

கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்!

நிலை நாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆய்வு கூட்டத்தில் வெளிப்பட்ட முதல்வரின் எச்சரிக்கை வார்த்தைகள் காற்றோடு போய்விட்டனவா?” என்ற கேள்விகள் காவல்துறை வட்டாரத்திலேயே எழுவதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்