கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?

நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது, 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்தைப் பெற சோயா சிறந்த உணவு.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : சோயா தோசை

பள்ளியில் இருந்து திரும்பும் உங்கள் வீட்டுக் குழந்தைகளை குஷியாக்க இந்த சோயா தோசை பெஸ்ட் சாய்ஸாக அமையும். நீரிழிவாளர்களுக்கும் ஏற்றது.

தொடர்ந்து படியுங்கள்