கிச்சன் கீர்த்தனா: சோயா உப்புமா!

நார்ச்சத்து, மெக்னீஷியம், புரதம், கால்சியம் நிறைந்த  சோயா உணவுகள்  சமீப காலமாக பிரபலமாகி வருகின்றன.  எலும்புகளை உறுதியாக்கும், பற்களை வலுவடையச் செய்யும் இந்த சோயா பலரால் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்