கிச்சன் கீர்த்தனா: சோயா புலாவ்!
சில நாட்களில் திடீர் விருந்தினர்களின் வருகையின்போது என்ன சமையல் செய்வது என்று திண்டாடுவோம். அந்த நாள் அசைவம் சாப்பிட முடியாத நாளாக அமைந்துவிட்டால் மேலும் சிரமமாகிவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அதன் சுவையை நினைவூட்டும் அருமையான சைவ சமையல் இந்த சோயா புலாவ்.
தொடர்ந்து படியுங்கள்