சென்னை சென்ட்ரல் முதலிடம்: எதில்னு கெஸ் பண்ணுங்க!?

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில் நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Southern Railways JTA Recruitment 2023

வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வேயில் பணி!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி: மூன்று நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்!

திருச்சி ரயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (ஜூலை 25 – செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய மூன்று நாட்களில் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Southern Railway Announcement

தெற்கு ரயில்வே: 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி!

அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எழும்பூர் ரயில் நிலைய மரங்கள்: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அந்தப் பகுதியில் உள்ள 600 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சித்திரை விழா: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

சித்திரை விழாவையொட்டி, சென்னையில் இருந்து சேலம் வழியே கேரளாவுக்கு 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சம்மர் சீசன்: மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு ரயில்!

சம்மர் சீசன் தொடங்கப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
chennai central railway station

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கிகள்!

அமைதியான ரயில் நிலையம் என்று சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கும் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று மாதங்களில் பாம்பன் புதிய ரயில் பாலம்!

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பணி!

தெற்கு ரயில்வே நிர்வாகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்