சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்த வசதியாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.