Governor RN Ravi instructions to the rain-affected people

“அவசியமின்றி வெளியே வராதீங்க”: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்!

இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மற்றும் படகும் மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
government machinery in southern districts

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு : முதல்வர் ஸ்டாலின்

இப்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென்மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள், அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

தென் மாவட்டங்களில் மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்