நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் நீடித்தால் தென்னிந்தியா தனிநாடாகும்: காங்கிரஸ் எம்.பி 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்யப்பட்டதை அடுத்து பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் “தென்னிந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனிநாடு கோரிக்கை தென்னிந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வட இந்தியாவும் தமிழ்நாடும்: சில வரலாற்றுக் குறிப்புகள்!

வட இந்தியாவும் தமிழ்நாடும் பண்புரீதியாக வேறுபட்ட அம்சங்கள் கொண்ட பகுதிகளாக உள்ளன என்ற கூற்று இப்போது ராகுல் காந்தி முதலான அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Constituent redelineation is conspiracy against South India

”தொகுதி மறுவரையறை… தென்னிந்தியாவிற்கு எதிரான சதி”: உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய பிராந்திய கட்சிகளின் உரிமைகளை பறிக்க நடத்தப்படும் சதி என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Constitution redefining is knife hanging over head cm

’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்

நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் – எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாயமாலம்.

தொடர்ந்து படியுங்கள்