பாஜக ஐடி விங்கிற்கு தமிழிசை எச்சரிக்கை!

மற்ற கட்சி இணையதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே, உட்கட்சி இணையதள வாசிகளையும் எச்சரிக்கிறேன். உள்ளே உள்ள கட்சி தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்.

தொடர்ந்து படியுங்கள்

தென் சென்னை : தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!

2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இருந்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தென் சென்னையில் மறுவாக்குப்பதிவு: தமிழிசை வலியுறுத்தல்!

திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்துள்ளனர் என தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரரராஜன் இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minnambalam mega survey south chennai constituency

மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். 

தொடர்ந்து படியுங்கள்

மோடி உணவகம்… மீண்டும் படகு போக்குவரத்து: தமிழிசையின் “அக்கா 1825” தேர்தல் அறிக்கை!

தென்சென்னை தொகுதிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்

தொடர்ந்து படியுங்கள்