சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?
மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து படியுங்கள்நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் வெளியேறி உள்ளதன் மூலம் இந்த முறையும் உலகக்கோப்பை வெல்லப்போகும் அணியை வேடிக்கை பார்க்க போகும் அணியாகவே தென்னாப்பிரிக்கா மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பையில் நிகழ்ந்த, நிகழும் சுவாரஸ்யங்கள் கணக்கில் அடங்காதவை. டி20யில் கலக்கி, பல கோப்பைகளை வென்ற வலிமையான அணிகளைக்கூட, இன்றைய கத்துக்குட்டி அணிகள் வென்று சாதனை படைத்து வருகின்றன என்பது எல்லோருக்கும் ஆச்சர்யம் தரும் செயல்.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கெனவே 9 ஓவர்கள் முடிந்த நிலையில் மேலும் 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்புள்ளிப்பட்டியலில் தனக்கு அடுத்து இருக்கும் பங்காளதேஷையும், ஜிம்பாவேயையும் மிகப்பெரும் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த ஒரு தவறு இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டதில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது
தொடர்ந்து படியுங்கள்கடைசி டி20 போட்டி:இந்திய அணிக்கு 228 ரன்கள் இலக்கு
தொடர்ந்து படியுங்கள்தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலக கோப்பைக்கான, அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்