ரிக்கி பான்டிங்கை திடீரென நீக்கிய டெல்லி கேப்பிடல்ஸ்: புதிய கோச் யார்?
7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பான்டிங்கை, அந்த பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பான்டிங்கை, அந்த பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற விராட் கோலி தொடக் வீரராக களமிறங்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்2021 டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், லீக் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதை தொடர்ந்து, இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
தொடர்ந்து படியுங்கள்ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி ,”குறைந்தபட்சம் நம்முடைய அணி தொடர்ந்து ஃபைனலுக்கு தகுதி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். தற்போது பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட் மற்றும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு நாக் அவுட் போட்டிகளில் எப்படி […]
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணியில் விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது எவ்வளவு பெரிய பிரச்சினையாக வெடித்தது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், கேப்டன்சி பதவி சென்றதற்கு கங்குலி தான் காரணம் என விராட் கோலி ஒருபுறம் குற்றச்சாட்டு வைத்தார். மற்றொருபுறம் விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியும் கோலி கேட்கவில்லை என் கங்குலி ஒருபுறமும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகவில்லை: கங்குலி.
தொடர்ந்து படியுங்கள்ஐசிசி தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்