கிச்சன் கீர்த்தனா : பனீர் சூப்

குளிர்காலத்தில் ஈரப்பதமான காற்றை மனம் உற்சாகமாக வரவேற்கும் நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த பனீர் சூப் செய்து பருகலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப்

மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நோய் அண்டாமல் தடுக்கும்
இந்த எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப் . வைட்டமின்-சி நிறைந்த சூப்  அனைவருக்கும் ஏற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப் – நட்சத்திர ஹோட்டல்களில் பலமான விருந்துக்கான முன் தயாரிப்புகளில் ஒன்றாகப் பரிமாறப்பட்டவை சூப் வகைகள்.

தொடர்ந்து படியுங்கள்