உயிர்த் துணையைத் தேடுபவரா நீங்கள்?
‘உயிரே உயிரே!’ என்று உருகும் காதலர்களும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம்பும் மனிதர்களும் அதீத கற்பனை உணர்ச்சியில் சிக்கி, ஒருகட்டத்தில் துன்பத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஒருவர் எதார்த்த உண்மைகளைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது சத்குருவின் இந்த பதிவு!