ட்விட் முதல் அரெஸ்ட் வரை: பாஜக பெண் நிர்வாகி விவகாரத்தில் நடந்தது என்ன?

பாஜக நிர்வாகி சவுதாமணி இன்று ( ஜூலை 9 ) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதா மணி. இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல சர்ச்சை பதிவுகளை பகிர்ந்து வருவதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஜூன் 28 2022 அன்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விடியல் ஆட்சி! சட்டம் ஒழுங்கு காற்றில் பற பறக்குது! போலீஸுக்கே தண்ணி […]

தொடர்ந்து படியுங்கள்