நூறு ஆண்டுகளைக் கடந்தும் மெனுவை மாற்றாத அதிசய ஹோட்டல்!
ஆனால் ஒரு ஹோட்டலில் மட்டும் 1878 முதல் இப்போது வரை ஒரே மெனு உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ”டோராப்ஜி அண்ட் சன்ஸ்” என்ற உணவகம் 1878 முதல் ஒரே மெனுவை வைத்திருக்கிறது. 1878-ல் சொராப்ஜியால் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலை இப்போது அவருடைய பேரன் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்