முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும்: சூரி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘விடுதலை’ ரிலீஸ் தேதி!

எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் விடுதலை : ட்ரெய்லர் எப்படி?

சாதாரண கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியார் எனும் நக்சல்பாரி தலைவரை பிடிக்க உதவுகிறார். அதே கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியாரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அவரை தப்பிக்க வைப்பதில் வெற்றிபெற்றாரா?

தொடர்ந்து படியுங்கள்

`அப்பா அம்மா செய்த புண்ணியம்`: இளையராஜா பற்றி சூரி

அடுத்த பதிவில் சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

இதனால் நடிகர் சூரி அமைச்சர் பி.டி.ஆருடன் நெருக்கம் காட்டியதை முன்னிட்டு, பி.டி.ஆரைப் பழிவாங்கும் நோக்கில் அவரது ஆதரவாளரான சூரிக்கு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி குறிவைத்திருக்கிறார் என்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”இப்பவும் சொல்றேன்… கல்வி முக்கியம்” : மேடையில் கண்கலங்கிய சூரி

கல்வி குறித்து காமெடி நடிகர் சூரி பேசியதற்கு எதிர்ப்புகள் வந்த நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘விடுதலை’!

விடுதலை குறித்து முன்பு வெற்றிமாறன் கூறுகையில் கதையின் நாயகன் விஜய் சேதுபதி, ஆனால் படத்தின் ஹீரோ சூரி எனக் கூறி இருந்தார். இதன் மூலம் கதையில் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்