ஃபிலிம்பேரில் விருதுகளை அள்ளிய சூர்யா படங்கள்!

தென்னிந்திய பிலிம் பேர் விருது விழாவில் சூரறைப் போற்று திரைப்படத்திற்கு 8 விருதுகள் கிடைத்துள்ளன. ஜெய்பீம் சிறந்த திரைப்படமாக தேர்வு

தொடர்ந்து படியுங்கள்

தேசிய விருது பெற்ற சூர்யா

நடிகர் சூர்யா விருதைப் பெறுவதைக் காண்பதற்காக அவரது குடும்பத்தினரும் டெல்லி சென்றிருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டெல்லி சென்ற வீடியோ காலை முதல் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘விருது வாங்குவதைப் பார்க்க அப்பா இல்லை’ : சுதா கொங்கரா

என் குரு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவர் இல்லாமல் நான் இல்லை. அவர் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் நான் ஜீரோ தான்

தொடர்ந்து படியுங்கள்

தேசிய விருது ஆஸ்கருக்கும் மேலானது: சுதா கொங்கரா

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த தேசிய விருது, ஆஸ்கரை விடவும் பெரியது என இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘நாம ஜெயிச்சுட்டோம் மாறா’: கொண்டாடும் தமிழ் சினிமா!

நடிகர் சூர்யா தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் தேசிய விருது சிறந்த ஒரு பிறந்தநாள் பரிசாக விருது கிடைத்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ : மகிழ்ச்சியில் சூர்யா

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

என் வாழ்வின் முக்கியமான நாள்: தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
soorarai pottru tamil film

சூரரைப் போற்று இதுவரை வென்ற விருதுகள்!

சூரரைப் போற்று படம், 78திரைப்பட விருதுகள் பட்டியலில்ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிடவும் தேர்வானது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சூரில் இருந்து தேசிய விருது வரை- வாழ்த்து மழையில் அபர்ணா முரளி 

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 

குறிப்பாக பொம்மி பொம்மி என்று அவரை  சமூக தளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

விருதுகளை அள்ளிய சூரியாவின் சூரரைப் போற்று!

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை சூரரைப் போற்று குவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்