“பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!

சமூகநீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களைப் பிரித்தாளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Modi Amit Shah Sonia in Barbie world

பார்பி உலகில் மோடி, அமித்ஷா, சோனியா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் சமீபநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏஐ-யை பயன்படுத்தி அரசியல் தலைவர்களை பார்பி உலகத்துக்கு ideai.in என்ற இன்ஸ்டாகிராம் பயனர் அழைத்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
india alliance er eswaran interview

‘இந்தியா’ கூட்டணிக்கு பெயர் வைத்தது யார்?

தன்னுடைய உடல்நலனையும் பொருட்படுத்தாமல் இருக்கையில் இருந்து எழுந்து சென்று பேசினார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இது காங்கிரஸ் பேரியக்கத்தின் விட்டுக்கொடுக்கிற தன்மையை காட்டியது. இதில் ஈகோ என்று எதுவும் கிடையாது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி?: கெலாட்டை எதிர்கொள்கிறாரா?

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்துப் பேசிய நிலையில், அவர் கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சசி தரூரும் போட்டியிடவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலின் விளையாட்டே தோல்விகளுக்கு காரணம் : குலாம் நபி ஆசாத் கடும் தாக்கு!

ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கே காங்கிரசின் தொடர் தோல்விகளுக்கு காரணம் – மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடும்தாக்கு

தொடர்ந்து படியுங்கள்

ஆகஸ்ட் 28-ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி சோனியாகாந்தி தலைமையில் கூடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் கொரோனா: சோனியா குணமடைய ஸ்டாலின் விருப்பம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா, ராகுல் வீட்டை போலீஸ் சுற்றி வளைப்பு:  என்ன நடக்கிறது டெல்லியில்?

சோனியா, ராகுல் இல்லம், காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி மாலையில் தொடங்கிய போலீஸ் குவிப்பு இன்று இரவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை!

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்பான ஆவணங்கள் தொடர்பாகவும் நேஷனல் ஹரால்டு பத்திரிகை நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளதா எனவும் சோதனை.

தொடர்ந்து படியுங்கள்

ஆறு மணி நேர விசாரணை! நாளை மீண்டும் ஆஜராகும் சோனியா !

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2 வது முறையாக அமாலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்