women reservation bill Discussion

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சோனியா காந்தி தலைமையில் இன்று விவாதம்!

நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சோனியா காந்தி தலைமையில் இன்று (செப்டம்பர் 10) விவாதம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியாவிடை: மயங்கி விழுந்த பாஜக எம்.பி!

இதற்கிடையே குஜராத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மயங்கி விழுந்ததால் இன்று நடைபெற்ற புகைப்பட அமர்வில் பதற்றம் ஏற்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

குடியரசுத் தலைவர் அளிக்கும் இன்று (செப்டம்பர் 9) அளிக்கும் இரவு விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
sonia gandhi letter to pm

சிறப்புக் கூட்டத்தொடர்: மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Rahul gave a special treat to women farmers

பெண் விவசாயிகளுக்கு ஸ்பெஷல் விருந்தளித்த ராகுல்

இந்த உரையாடலின் ஒரு பகுதியாக ஒரு பெண் சோனியா காந்தியிடம்,  ‘ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்’ என்று கேட்க, அதற்கு சோனியா காந்தி,  ‘நீங்களே ஒரு நல்ல பெண்ணாக பாருங்கள்’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah says dmk poll promise

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமித்ஷா கேள்வி!

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!

இன்று அல்லது நாளை கர்நாடகா முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்