சென்னை அண்ணா சாலையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!
சென்னை அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கதிரேசன் ஃபைவ்ஸ்டார் கிரியேஷன் சார்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு புல்லட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்க்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள புல்லட் படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே.பி.ஒய் வினோத், […]
தொடர்ந்து படியுங்கள்திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்குநடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார் லக்ஷிதா.
தொடர்ந்து படியுங்கள்இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ நேற்று(ஜூன் 23) வெளியானது.
இதைத் தொடர்ந்து ‘நா ரெடி’ பாடல் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் கிளி பால் தனது தங்கையுடன் ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருச்சியில் நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மலையாள திரையுலகில் ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.
தொடர்ந்து படியுங்கள்