மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!

மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!

தனியார் தொலைக்காட்சி ‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்ல்’ மேடை ஏறினார். அங்கு, பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை வியக்க வைத்தார்.

vaibhav aalambana trailer

வைபவின் அலாவுதீன் வெர்ஷன்: “ஆலம்பனா” ட்ரெய்லர் ரிலீஸ்!

அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா.

ops urge postpone kalaignar centenary programmes

கலைஞர் விழாவை வேறு தேதிக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் 100 விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

துபாயில் செட்டில் ஆன யுவன்

துபாயில் செட்டில் ஆன யுவன்

இளையராஜாவின் மகன் என்கிற அறிமுகத்துடன் 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.

Nani says don't separate Tamil Telugu

தமிழ், தெலுங்கு என பிரிக்க தேவையில்லை: நானி

தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் தமிழில் வெளியாகும் என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

காந்தாரா 2 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

காந்தாரா 2 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

கன்னட மொழியில் வெளியான காந்தாரா படம் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அனிமல் படத்தில் அப்பா – மகன் பாசம்: புதிய பாடல் வெளியானது!

அனிமல் படத்தில் அப்பா – மகன் பாசம்: புதிய பாடல் வெளியானது!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்க அவருடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர்….

சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் கம்பீரமாக போரிட்ட கேப்டன் பல்ராம் சிங் மேத்தா அவர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் பிப்பா.

lokesh kanagaraj visit tirupati

“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ

arjun aishwarya rajesh movie

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

chennai anna salai happy street show

சென்னை அண்ணா சாலையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!

சென்னை அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

ameer uyir tamil movie release date announcement

அமீரின் “உயிர் தமிழுக்கு” ரிலீஸ் எப்போது?

இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

jailer movie music audio launch

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ராகவா லாரன்சின் புல்லட்!

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ராகவா லாரன்சின் புல்லட்!

கதிரேசன் ஃபைவ்ஸ்டார் கிரியேஷன் சார்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு புல்லட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்க்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள புல்லட் படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்க  முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே.பி.ஒய் வினோத்,…

திருக்குறளுக்கு மெட்டு: பரதநாட்டிய கலையில் அசத்திய லக்‌ஷிதா

திருக்குறளுக்கு மெட்டு: பரதநாட்டிய கலையில் அசத்திய லக்‌ஷிதா

திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்குநடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார்  லக்‌ஷிதா.

24 மணி நேரத்தில் சாதனை படைத்த நா ரெடி பாடல்!

24 மணி நேரத்தில் சாதனை படைத்த நா ரெடி பாடல்!

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ நேற்று(ஜூன் 23) வெளியானது.
இதைத் தொடர்ந்து ‘நா ரெடி’ பாடல் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் கிளி பால் தனது தங்கையுடன் ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாநாடு: தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ஓபிஎஸ்

திருச்சி மாநாடு: தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ஓபிஎஸ்

திருச்சியில் நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மலையாள திரையுலகை கலக்கும் வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகை கலக்கும் வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகில் ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.